மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா கிருஸ்ணபிள்ளை
4ம் வட்டாரம் புங்குடுதீவு, ஞானவைரவர் ஆலய பரிபாலன சபைத் தலைவர்
வயது 841 ஜூன், 1935 – 16 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா, தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா(இராசமணி), கனகம்மா, துரையப்பா, கணேசமூர்த்தி(துரைச்சாமி) மற்றும் பாக்கியம்(பிள்ளையம்மா- பிரான்ஸ்), நாகரத்தினம்(J.P கொழும்பு), சிரோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், குருபரநாதன், புவனேஸ்வரி(கமலா) மற்றும் சிவநேசன், குமரையா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவகாமிப்பிள்ளை, பத்மராணி, கலைவாணி, நந்தகுமாரி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற கணேசு, கணபதிப்பிள்ளை, நல்லையா, ஏகாம்பரம்(சாம்பு), பரமேஸ்வரி, சுபத்திரை(கொழும்பு), தங்கமணி(கிளி- டென்மார்க்), காலஞ்சென்ற இராமலிங்கம், கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம், ஆறுமுகம்(பிரான்ஸ்), செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-02-2020 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

