மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா குழந்தைவேலு
வயது 9526 ஏப்ரல், 1920 – 2 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குழந்தைவேலு அவர்கள் 02-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பூவில்ஓர் மாது தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமையாத்தை அவர்களின் அன்புக் கணவரும்,
ருக்குமணி(ஓய்வு பெற்ற மருத்துவ தாதி- யாழ்ப்பாணம்), மனோன்மணி(பாய்கியம்- கனடா), சிவபாதசுந்தரம்(சிவம்- கனடா), சிவஞானசுந்தரம்(ஞானம்- கனடா), யோகநாதன்(கணேஷ்- பிரித்தானியா), பத்மநாதன்(இன்பம்- கனடா, முன்னாள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்), சத்தியநாதன்(அப்பன்- பிரித்தானியா), ஜெயாநாதன்(தயா- பிரித்தானியா), ஜெயந்தினி(சுதா- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கம்மா, சரஸ்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபாரத்தினம், மரியதாஸ், ராஜநிதி, றஞ்சினி, பாக்கியவதி, சுமதி, திருமலர், காயத்திரி, தவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோஜிதா, கேபாஜித், கோபிகா, ஆரணி, லிரூஷன், பிருகா, டிசாந், காலஞ்சென்ற சபேசன், யசோதரன், கிரிதரன், துவிளா, மயூரி, லாவண்யா, வேணுஷா, கேதரன், கனோஜன், டிலானி, தனுசியன், தனுராஜ், தரண்யா, தருணன், பரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பபிதா, பிருந்தா, லஷாணி, அனேகன், அனீஷ், ஆதீஷ், கணீதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இந்தியாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

