மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா செல்வராணி
வயது 654 பிப்ரவரி, 1953 – 30 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, வேலணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வேலணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராணி அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வதநேஸ்வரி, தர்மரட்ணம்(கனடா) மற்றும் செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(வேலணை), வில்வரட்ணம்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தராணி(கொழும்பு), சுவேந்திரா(டென்மார்க்), சுவேந்திரன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துர்காலெட்சுமி(கனடா), ஞானம்(கனடா), ராஜேஸ்வரி(வேலணை), ராசாத்தி(சுவிஸ்), பிரேமாவதி(வவுனியா), கிருஷ்ணராஜா(கொழும்பு), சிவா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துமிந்தன்(பிரித்தானியா), ஜனந்தன்(பிரித்தானியா), ஜதிசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்
அன்னாரின் திருவுடல் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வேலணை சாட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

