ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா ஸ்ரீபகவான் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா ஸ்ரீபகவான்

வயது 701 ஜூலை, 1950 – 13 நவம்பர், 2020

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவர் மற்றும் சத்தியபாமா (இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா (இலங்கை), சுகிர்தன் (கனடா), சுதாகர் (கனடா), கஜிதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜகோபால்(மொன்றியல்), தேவமனோகரன்(மொன்றியல்), காலஞ்சென்றவர்களான கலைவாணி, புஸ்பகாந்தன், கலாரஞ்சனிதேவி(ரஞ்சி - ஒட்டவா), விஜயகுமார்(மொன்றியல்), ரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிசுபாலசந்திரன், உதயகுமார்(மொன்றியல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பராசக்த்தி(மொன்றியல்), வசந்தமலர்(மொன்றியல்), காலஞ்சென்ற பாலசுந்தரம், புஷ்பமலர்(இலங்கை), ஜெயராணி(மொன்றியல்), ரஞ்சினி(ஜேர்மனி), ஜெயந்தி(மொன்றியல்), மதிமுகராசா- மலர்ராணி(பெரியாம்பி - இலங்கை), மகேந்திரன்- சீத்தா(சின்னாம்பி- லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

விக்கும்(இலங்கை), கலைச்செல்வி(கனடா), தட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரிகா, ராஜேஷ்கண்ணன், ராதிகா, ரஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெயபாலன், குணபாலன், நேசபாலன், கஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷகீத், ஜதீஸ், அரிகரன், வினோகரன், மியுசிகா, தயூசிகா, டயான், விதுரா, இவாஞ்சலின், ஏஞ்சல், கணிதன், கனிஷா, கஜானன், கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பூரணி(இலங்கை), லசித்(இலங்கை), அஸ்வினா, அஸ்வின், லத்திகா, டிஷான், அபிஷன், அஞ்சலிக்கா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

Live Streaming Link: https://www.facebook.com/Ifune...

பிற அறிவித்தல்கள்

  1. 12 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.