ஆறுதல்

மரண அறிவித்தல்

வள்ளிப்பிள்ளை முத்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வள்ளிப்பிள்ளை முத்தையா

வயது 9314 ஜூன், 1927 – 1 அக்டோபர், 2020

பிறந்த இடம்
தாண்டிக்குளம்
வாழ்ந்த இடம்
தாண்டிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை முத்தையா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை, துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஷ்பநாதன்(லண்டன்), ராஜநாயகி(ராஜி- இலங்கை), சிவயோகநாதன்(யோகம்- இலங்கை), கேதாரநாயகி(நிர்மலா- இலங்கை), லிங்கநாயகி(கெளரி- ஜேர்மனி), சிவநாயகி(சிவா- நோர்வே), தெய்வநாயகி(பபா- இலங்கை), அருந்தவநாதன்(அருண், திருச்செல்வம்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரேஸ்வரி, குணலீலா, குணபாலசிங்கம், துரையப்பா, விக்கினேஸ்வரன், சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிருந்தினி, ஷாமினி, சாளினி, அரவிந், அனுஜா, அணோஜன், இனோசன், சிந்துஜா, பிரணவன், ரம்யா, அகல்ஜன், அபர்னா, அபிஷா, ஆதுஷன், அபிமன்யு, மாதங்கி, அக்‌ஷதை, ஆதிரை ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

அபிஷேக், டிலோஷன், பிரஷான், அக்‌ஷயா, நிமேசா, அப்ஷரா, கிரித்திக், அக்‌ஷதா, ஸ்ருதி, ஜோஆ, லியெம், லியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 69, கல்லூரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.