மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா கிருஷ்ணசாமி
வயது 7713 ஏப்ரல், 1939 – 20 மே, 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கிருஷ்ணசாமி அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
மங்கையர்க்கரசி(ஆலா) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமாரி, கிருபாநிதி(மதுபான விற்பனையாளர்- சங்கானை), ஜெயாநிதி(கனடா), ஜெயகுமாரி, தயாநிதி(கனடா), சிவாநிதி(சாவகச்சேரி-ப.நோ.கூ.ச), குணாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசம்மா, அன்னபூரணம், செல்வரத்தினம்(தம்பி சிறி முருகன் ஸ்ரோர்- சாவகச்சேரி), காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தசாமி, கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஷ்ணதாசன்(மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்- சங்கானை), விஜயகுமாரி, ஜெயாமதி(கனடா), தேவகுமாரன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- பிரதேசசபை- மல்லாகம்), பிறேமலதா(கனடா), லோகீதா(ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சுபாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தணிகாசலம், காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா, மனோன்மணி, அம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிழினி, அபிவர்ணன், கரேசன், திவ்யா, ரஜிந்தன், தனுஜன், சரண், அஸ்வினி, யசோன், யதுர்சினி, யஸ்மினி, சயனி, சயன்(கனடா), பிரவின், தரனிகன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தாமோதரம்பிள்ளை வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

