மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா செல்வராஜா
வயது 8417 செப்டம்பர், 1934 – 5 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- சரவணை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராஜா அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதி சின்னாரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உருத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வி(ஜெர்மனி), வத்சலா(பிரித்தானியா), தர்சினி(சுவிஸ்), வாசகன்(கனடா), கேசவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாபரன், சிவகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார், சுதா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவனடியான் மற்றும் பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியங்கன், நர்மதன், கிஷோர், டிஷானி, அம்ரிதா, அருணிமா, அஜய், அஜிதா, அஞ்சுகா, மிருத்திஷா, வைசாத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஶ்ரீஸ்கந்தராசா, கிரிதரகோபாலன், குமரகுருபரன், கண்ணதாசன், காலஞ்சென்ற சிவகுமார், நடனகுமார், தவகுமார், ரேணுகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கஜனி, ஹரிகரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
விஜயலதா, விஜயகுமார், சுதன், விஜிதா, ஜெனா, ரஜதீபன், கங்காதீபன், மேனா, தனதீபன், சிவனேஸ்வரி, சிவயோகன், சிவநாதன், பாலரூபன், பாலரூபி, பாலமோகன், பாலசுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2018 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

