மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா சிவப்பிரகாசம்
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 7820 மே, 1938 – 30 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சிவப்பிரகாசம் அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கண்ணகை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திய கலாநிதி சிவமோகன்(வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), சிவரஞ்சன்(உதவிக் கல்விப் பணிப்பாளர்), சிவஜயந்தன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சிவதர்ஷன்(முன்னாள் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்- லண்டன்), சிவதர்ஷினி(ஆங்கில ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவிகா(ஆசிரியை), சோமாவதி(ஆசிரியை), ஜீவினி(முகாமைத்துவ உதவியாளர்), ரஜினிதேவி(லண்டன்), சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிமோகனா(மருத்துவ மாணவி), உதயபிரதாப்(மருத்துவப்பீட மாணவன்), அபிஷாலினி(சட்டக்கல்லூரி மாணவி), அருண்சன்(பொறியியல் மாணவன்), அனோஜிதா(மருத்துவபீட மாணவி), அபினா(மருத்துவப்பீட மாணவி), சங்கீர்த்தனா(மாணவி), காலஞ்சென்ற அபிஷேகன், தனஞ்சிகா, நயன்சிகா, விதுர்ஷன், விஷ்னுஜன், சுமேதா(லண்டன்), திஷான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 01ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

