மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா சோமசுந்தரம்
வயது 8217 செப்டம்பர், 1934 – 27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- ஏழாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- Versailles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சோமசுந்தரம் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிஸ்கந்தராசா(சிறி), ஜெயரூபி(ரூபி), சுகிர்தரன்(சுகிர்), ஜெயக்குமாரி(குமாரி), கிரிதரன்(கிரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களன கணேசரத்தினம், சிவகுமார், இராசரத்தினம், மற்றும் அருந்தவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலராணி, லிங்கேஸ்வரன்(ராசன்), சுனந்தினி, மனோரஞ்சிதராஜா(அப்பு), மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீலாம்பிகை(இலங்கை), நாகராசா(ஜெர்மனி), சிவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராசா, நவேந்திரராசா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபா, மதுலா, மிதுலா, அஜய், திரிஸ், கனிஸ்கா, விர்ஜின், வித்தியா, யூலியன், அபிநயா, கீர்த்திகா, சந்திகா, கஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

