நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முதலித்தம்பி தம்பிஐயா
வயது 894 செப்டம்பர், 1926 – 12 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முதலித்தம்பி தம்பிஐயா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எமது குடும்பத் தலைவராக இருந்து
எம்மை எல்லாம் நல் வாழ்வு
வாழ வழிப்படுத்தியவர்
அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு நம் துயரங்களில் பங்கு கொண்டு உதவியவர்களுக்கும், மலர் வளையங்கள், மாலைகள் சாத்தி அஞ்சலிகள் செலுத்தியோருக்கும், தொலைபேசி அழைப்பின் மூலம் இரங்கல் செய்திகள் கூறிய அன்பு உள்ளங்களுக்கும் அந்தியேட்டி சபிண்டீகரணம் முதலான ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் ஆகியோருக்கும் மற்றும் சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நாம் எம் சிரம் தாழ்த்தி இருகரம் கூப்பி உள்ளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

