மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தம்மா சுந்தரம்பிள்ளை
வயது 8127 ஏப்ரல், 1935 – 22 மே, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தம்மா சுந்தரம்பிள்ளை அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பூங்கமலம் தம்பதிகளின் அன்பு மருகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற பத்மாதேவி, குணரத்தினம்(கனடா), புஸ்பராணி(கனடா), லிங்கரத்தினம்(கனடா), வசந்தராணி(கனடா), யோகராணி(கனடா), பத்மராணி(கனடா), ஜெயராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, யோகம்மா, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமச்சந்திரன், தயாநிதி, அன்பரசி, உதயகுமார், வைத்தீஸ்வரன், சுகுமார், பத்மகிரிபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், குமாரசுவாமி, நடராசா, மற்றும் நாகேஸ்வரி(பிரான்ஸ்), சற்குணராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனித்தா கிரிசாந், விவேக்கா, சாயீசன், ஆதர்சன் சாலினி, ஆனந்தரூபன், பிரதீபன், அகல்யா ஜனந்தன், இந்துஜா, மகிழ்பிரியா, றொஷான், வர்ணிகா, மதுஜன், அபிரா, வாசினி, அகீஷன், நிஜன், ரிஷன், அஞ்சலிகா, விஜித்தன், சிந்தியா, அனிஷா, அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

