மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தான் இராசதுரை
வயது 6927 செப்டம்பர், 1946 – 7 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- சங்கானை, மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தான் இராசதுரை அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தான் சிதம்பரத்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளபவன், கிருஷ்ணபவானி(லண்டன்), கோபி, ஜெயன்(நியூசிலாந்து), ரமேஷ், ராசகுமாரி(இலங்கை), நிர்மலா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வீரசிங்கம், ஜெயவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மல்லிகாதேவி, சந்தணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்னேஸ்வரன், தர்சினி, திருச்செல்வம், தினகரன், ராஜசேகரன், கலைவாணி, சந்திரபவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்ணவி, புஷ்பகாந்த், புஷ்பருபன், யாதவி, சைந்தவி, ஆதவன், ராகவி, கிருஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2016 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணி வரை நடைபெற்று பின்னர் மானிப்பாய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

