ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தர் கதிரித்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தர் கதிரித்தம்பி

வயது 887 மார்ச், 1932 – 24 நவம்பர், 2020

பிறந்த இடம்
கரணவாய்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரணவாய் மத்தி காசியர் வளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தர் கதிரித்தம்பி அவர்கள் 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தர், வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற மகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(கனடா), பாலகுமார்(சிறி- சுவிஸ்), செல்வராசா(புவி- இலங்கை), வளர்மதி(வளர்- சுவிஸ்), கெங்கநாதன்(கெங்கு- சுவிஸ்), அருந்ததி(கனடா), பஞ்சலிங்கம்(பஞ்சு- சுவிஸ்), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(பூட்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஷ்ணபிள்ளை சின்னம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுமதி, சாந்தினி(சாந்தி), சிவனேஸ்வரி(சிவா), செல்வரத்தினம்(செல்லி), சுசிலா, குலேந்திரன்(குட்டி), சுதர்சினி(சுதா), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பகலா, கோவிந்தராஜன், பிரேமலதா(லதா), விஜயா, நந்தன், சக்தி, தர்மலிங்கம், சந்திரா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

சந்திரகலா அவர்களின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி(மாம்பா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அனுசா, தனுஷன், சுவாதி, சிவானி, சந்தோஷ், சுவேதா, சகானா, ஸ்ரீராம், சபீனா, சுமித்திரா, சாருஜா, சஜீக்கா, திவாஸ், சதுஷன், சுபினியா, சாருகா, காயத்திரி, தினேஷ், தர்சிகா, ஜசித்தா, மீனுசா, நிலானி, விஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஞ்சலி, திரிஷா, சகித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். மேலதிக விபரங்களுக்கு பின்வரும் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்ளவும்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.