மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா உத்தமபுத்திரன்
வயது 7019 நவம்பர், 1949 – 8 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா உத்தமபுத்திரன் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
சுசீலா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீந்திரன், மயூரன், பயோதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலட்சுமி(செட்டியக்கா- கனடா) அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

