மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா குமாரகுலசிங்கம்
வயது 757 டிசம்பர், 1941 – 3 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி, Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சங்குவேலியை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குமாரகுலசிங்கம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சின்னத்தங்கா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணமூர்த்தி, தேவதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாஸ்(சீனர்- இலங்கை), சின்னராஜா(கிளி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தங்கராசா(கிச்சி), வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இந்தியா சென்னையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

