ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா பூரணச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா பூரணச்சந்திரன்

Retired Superintendent of Works- Sri Lanka Local Government Service, Inspector of Works, Ziganda Botswana Ministry of Works, Botswana Housing Corporation

வயது 8330 ஆகஸ்ட், 1936 – 12 மார்ச், 2020

பிறந்த இடம்
ஊரெழு
வாழ்ந்த இடம்
பொற்ஸ்வானா, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஆப்பிரிக்கா Uganda, தென் ஆபிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா பூரணச்சந்திரன் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஊரெழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கருணைகலாவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,

அகிலா, கெளசலா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிகந்தபாலன், அருலேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னபூபதி கந்தவனநாதன், சொர்ணபூபதி சந்திரசேகரம்(வவுனியா), ஞானபூபதி அருளம்பலம்(பிரித்தானியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், தனபூபதி நாகராசா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாம், லக்ஸ்மன், அருணன், சுவேதன், நிவேதன், கபிறியேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.