மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா சிவனேசன்
முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர்- வவுனியா
வயது 703 டிசம்பர், 1948 – 8 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- இளவாலை மாரீசன்கூடல்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சிவனேசன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, வேதவல்லி தம்பதிகளின் புதல்வரும்,
இராசலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானர், சஞ்சீவ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
சுகன்யா, திவ்வியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அந்தியா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

