மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா சோமசுந்தரம்
வயது 646 பிப்ரவரி, 1954 – 31 மே, 2018
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சோமசுந்தரம் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, மாரியம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகராஜா, கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
தீபிகா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஐயாதுரை, கதிரவேலு மற்றும் ஜமுனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சேனாதிராஜா, காலஞ்சென்ற சோமநாதன் மற்றும் மனோரஞ்சனி, காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் ரவிச்சந்திரன், சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவா, ஜனார்த்தனி, சுந்தரராஜன்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவித்ரா, துஷ்யந்தி(கனடா), கிரிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
விஜயகுமார், ரவி செல்வேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தரணியா, ஸ்ரீவக்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சந்தியா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
யாதவ். தருண்(கனடா), த்ருதவ், விஷான்(கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

