ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்17 செப்டம்பர், 1934
மறைவு27 ஜனவரி, 2017
முத்தையா சோமசுந்தரம் அவர்களின் படம்

முத்தையா சோமசுந்தரம்

வயது 82

பிறந்த இடம்
ஏழாலை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சோமசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே...!
காலன் அவன் பார்வையிலே
சென்றதேனோ என்னை தவிக்கவிட்டு...!
வரமென என் வாழ்வில்வந்த தவமே...!

புன்னகை தந்து எண்ணமதில்
வண்ணமாய் நிறைந்தவரே
காலமெல்லாம் மாறாத வலி
தந்துஎங்கு சென்றீரோ...?

விழியினில் வலியினை தந்து
மறைவினில் ஏக்கத்தை தந்து
எங்கே சென்றீரோ...!

எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை
கண்ணைக் காக்கும் இமை
போலஎம்மைக் காத்த எம் அப்பா!

ஈராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்

அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க...!
நாளும் வழிகாட்டிய எம் தந்தையே
பிரிவினில் உம் மறைவினில் - நாளும்
வாடுகின்றோம் கண்ணீரில்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஜனவரி, 20203ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 10 பிப்ரவரி, 20214ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.