ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா வில்லியம் ராஜசிங்கம்(அன்டன்) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா வில்லியம் ராஜசிங்கம்(அன்டன்)

(M. W. R) Founder Chairman Rajasingham Industries (Pvt) Ltd, Past President of Colombo Colts Cricket Club/ St John's College Jaffna, Lions Club of Grandpass 306 B2, Colombo Hockey Association

வயது 774 ஜனவரி, 1941 – 26 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா வில்லியம் ராஜசிங்கம் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

"நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை
முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”
2 தீமோத்தேயு 4:7

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி ஜோடன் முத்தையா, செல்வமணி மாகிரட் முத்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இஷபெலா குலமணி, அருந்தவம் ஆகியோரின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், அருணன், தீபன், ஜேய்மி, சுபாஷினி(அவுஸ்திரேலியா), பிரியன்(அவுஸ்திரேலியா), இன்பன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துரைராஜசிங்கம், கனகமலர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நவரட்ணம், தங்கமலர் மற்றும் பாக்கியமலர்(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), ஜீவமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டெவொன், டனிக்கா, நேத்தன், அஷர், தாஷியா, தனேஷ், ஷெஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று மதியம் முதல் The Respect Home Jayaratne மலர்ச்சாலை இல. 483, பெளத்தலோக மாவத்தை, கொழும்பு- 08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் பொறளை அங்கிலிக்கன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.