மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தம்மா முருகேசு
வயது 8028 ஜூலை, 1936 – 5 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தம்மா முருகேசு அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
தவநாயகம்(கனடா), செல்வநாயகம்(கனடா), காலஞ்சென்ற யோகநாயகி, யுகநாயகி(அவுஸ்திரேலியா), ராசநாயகம்(கனடா), ஜீவநாயகி(கனடா), குணநாயகம்(கனடா), விஜயநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராசதுரை, பாக்கியம், கனகலெட்சுமி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திராவதி(கனடா), வதனி(கனடா), மனோகர்(அவுஸ்திரேலியா), ஜெயராணி(கனடா), ராஜமோகன்(கனடா), சிறாணி(கனடா), சுலக்ஸ்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கவேலு(இலங்கை), காலஞ்சென்ற நடராஜா, மல்லிகாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிகா(கனடா), கபில்தேவ்(கனடா), கோபிகாந்(கனடா), துசியா(கனடா), துசானி(கனடா), கோபிகா(அவுஸ்திரேலியா), சோபிதா(அவுஸ்திரேலியா), கோபிநாத்(அவுஸ்திரேலியா), தனுயா(கனடா), சுகிதா(கனடா), சயன்(கனடா), கரிஸ்(கனடா), சர்வின்(கனடா), மிதுசா(கனடா), நிசாந்(கனடா), ரமணன்(கனடா), ஷாலினி(இலங்கை), அனுஷ்யா(கனடா), குமணன்(கனடா), சந்திரிக்கா(கனடா), வசந்தி(கனடா), ரஞ்சன்(கனடா), டினோன்(கனடா), டினோசி(கனடா), பாபு(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்சியா, லக்ஸ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

