ஆறுதல்

மரண அறிவித்தல்

மூத்ததம்பி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மூத்ததம்பி நடராசா

இளைப்பாறிய அதிபர்

வயது 933 டிசம்பர், 1923 – 25 டிசம்பர், 2016

பிறந்த இடம்
கொல்லன்கலட்டி
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓசியர் லேனை வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி நடராசா அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விமலராசா(கட்டார்), காலஞ்சென்ற விமலேந்திரன், செல்வராணி(கொழும்பு), விமலநாதன்(லண்டன்), உமாராணி(லண்டன்), உஷாராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான நல்லலிங்கம், சண்முகலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளினி, ஐங்கரன், வனிதா, கரிதரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரிராஜ், கரிஷான்ந், மதுஜன், கேமி, அபி, சினோஜன், கரோஜன், சியான், ருக்‌ஷி, காலஞ்சென்ற தருண், விதுஷி, கபிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.