மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா காணிக்கை
வயது 7913 மே, 1936 – 30 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- நாவாந்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா காணிக்கை அவர்கள் 30-11-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரிசால், பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசேந்திரம், ஆனாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிராகசியம்மா, காலஞ்சென்ற வளர்மதி, ஜெட்டூட்அம்மா, அஞ்சலினம்மா, அன்டனிதாஸ்(லண்டன்), காணிக்கைதாஸ், கமலதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லூர்தம்மா, அருமைத்துரை, தங்கப்பொன், மேரியம்மா காலஞ்சென்ற சிந்தாத்துரை, மலர், ஆசைத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செபமாலை போல், தவராசா, கட்டையன், கில்டா(லண்டன்), மீரா, அன்டனிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற காணிக்கை, அன்னபாக்கியம், அன்டனி யோசப், காலஞ்சென்ற வென்சிலாஸ், ராணி, அரியகுமாரன், விஜயகுமாரி, திரேசம்மா, காலஞ்சென்ற நேசுராசா, தங்கம், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனு(லண்டன்), அபிதன்(லண்டன்), பவிலன், ஜெனிபா, அபிசா, எபிரோன், எரிக், கரணி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
நெபி, நெவிலா, போயா, போல்டன், டல்சி, லக்சி, கிளின்டன், ஜெனி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

