ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்து சுந்தரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்து சுந்தரமூர்த்தி

பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்

வயது 874 அக்டோபர், 1933 – 2 நவம்பர், 2020

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய், London, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து சுந்தரமூர்த்தி அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்து, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவசி, காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயந்திரன், தர்மகுலேந்திரன், ஜெயந்தினி, சுகந்தினி, புவனேந்தினி, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தவராஜா, புஸ்பராகவன், விக்கிரமசேகரம், பிலோமீனா, அலிஸ், அனித்தா, துஷிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உஷாந்தன் - சுகன்யா, யோசுவா- குளோடியா, ஜொய் தர்ஷிக்கா, சுனிக்கா, திலக்‌ஷன், கோபிக்கா, றொஷான், தனுஷிக்கா, டிக்‌ஷன்- நிகிதா, சோபிகன், சாருகா, ஆர்த்திகா, யதுர்ஷிக்கா, அனோஜி, ஆருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.