மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துலிங்கம் ஜெயரூபன்
வயது 4831 அக்டோபர், 1968 – 2 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Clayhall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயரூபன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், பாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், பரஞ்சோதி கிருஷ்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுசா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயமலர், ஜெயகரன், ஜெயதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகானா, கஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரன், சஜிதா, சுதாயினி, நிரஞ்சனா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளன், முரளிதரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தேனுஜா, சோபியா, நிர்சன், யதுபிரியன், தரனிகா, அபிசனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

