மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துவேலு நாகம்மா
வயது 9224 ஜூலை, 1925 – 1 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- சுன்னாகம் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Lewisham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு நாகம்மா அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சீனியர் முத்துவேலு(ஓய்வுபெற்ற புகையிரத உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரா(லண்டன்), கோணேஸ்வரன்(மோகன்- லண்டன்), லோகசாலினி(கனடா), யோகமாலினி(சுகி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலசிங்கம், ரவீந்திரன், சுகுணாதேவி, றமணி, ரூபராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பங்கையச்செல்வன், செந்தூர்ச்செல்வன், லக்சாயினி, நிஷாந்தினி, சபீஸ்கண்ணா, சிறாணி, தாரணி, சரவணப்பிரசா, பிரசாந்தி, கெளதமி, தயானந்தன், சோபனா, விஷ்னுவர்தன், மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிலக்ஷனா, தனுஷன், மகிஷா, மகிதா, மகிஷன், ஆதி ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா(மேதர்), உருக்குமணி மற்றும் சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சுப்பர்), சுப்பிரமணியம், மலையாலி, சம்பரம், குழந்தைவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலைச்செல்வி, சிவச்செல்வன், கலைவதனி, உமாச்செல்வன், துளசிச்செல்வன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

