ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்து இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்து இராசையா

முன்னாள் கடை உரிமையாளர்- அச்சுவேலி

வயது 8315 நவம்பர், 1932 – 1 மே, 2016

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து இராசையா அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்து, சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தவமணி, இராஜலட்சுமி(யோகம்- இலங்கை வங்கி), ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூரணம்பிள்ளை, தவச்செல்வன், சியாமளா(மாலா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வரத்தினம், ஜெகதேவி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கிருஷ்ணசாமி, இரத்தினசிங்கம், இரத்தினம், சின்னராசா, ராசரத்தினம், சின்னத்துரை, கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மிகா, தனுஷிகா, சந்தோஷ், ராகவி, கபிஷன், அமரீசன், ஆதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
27 Castle Drive,
Ilford, Essex,
Greater London,
IG4 5AE,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.