ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்துகுமாரசுவாமி புவனநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்துகுமாரசுவாமி புவனநாயகம்

Chartered Civil Engineer

வயது 7213 ஆகஸ்ட், 1948 – 23 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
ஏழாலை மேற்கு
வாழ்ந்த இடம்
கோண்டாவில், கொழும்பு, New Jersey

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரசுவாமி புவனநாயகம் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை முத்துகுமாரசுவாமி (Accountant) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா இராமநாதன்(J.P- Overseer) செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெஜினா அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. நிரோஷா, தனுஷா Schuller ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Schuller Destin அவர்களின் அன்பு மாமனாரும்,

குமாரநாயகம்(பிரித்தானியா), கனகநாயகி(இலங்கை), பரமநாயகம்(இலங்கை), குலதேவநாயகம்(பிரித்தானியா), மகாலஷ்மி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராதா மற்றும் சிவனேஸ்வரன், சுமதி, அம்பிகா, ராம்குமாரன், அருள்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீஇராமநாதன்(ஐக்கிய அமெரிக்கா), நீற்ரா அமுதசாகரன்(ஐக்கிய அமெரிக்கா), உருத்திரா(ஐக்கிய அமெரிக்கா), நவீந்திரா(ஐக்கிய அமெரிக்கா), ரூபா சிவநேசன்(பிரித்தானியா), மகிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), குகன்(ஐக்கிய அமெரிக்கா), அசோகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Samaira, Jainil Destin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.