மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்கிருஷ்ணன் தங்கம்மா
வயது 835 செப்டம்பர், 1933 – 16 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பொலிகண்டி
- வாழ்ந்த இடம்
- பொலிகண்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொலிகண்டி ஆழக்கிணற்றடி மாணிக்கபவனத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்கிருஷ்ணன் தங்கம்மா அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மனைவியும்,
சரோஜாதேவி, தெய்வநாயகி, கதிர்காமலிங்கம், பத்மலிங்கம் ஆகியோரின் தாயாரும்,
குந்தவி, வைஷ்ணவி, பிரேந்திரா, விஜேந்திரா, சஜேந்திரா, அட்சயா, நிகில், துபீசன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

