மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமாரு பாஸ்கரகுமார்
G.S- இளைப்பாறிய கிராம சேவையாளர்
வயது 704 மார்ச், 1945 – 15 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- கந்தரோடை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடை சித்தியார்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பாஸ்கரகுமார் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, ஆச்சியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரலக்ஷ்மி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜிப்பிருந்தா(லண்டன்), சைலஜா(பிரான்ஸ்), லக்ஸ்மணகுமார், லக்ஸ்மிபிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமாரதாஸ்(சிறுப்பிட்டி), காலஞ்சென்ற உதயகுமார், விமலகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரன்(லண்டன்), கபிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்நியன், மொழி(லண்டன்), தர்மிகன்(பிரான்ஸ்), யஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2015 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சங்கம்புலவு கந்தரோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Dr.சுப்பரமணியம் சாலை,
சுன்னாகம் மேற்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

