ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்துலிங்கம் செளபாக்கியவதி

வயது 765 மே, 1945 – 20 ஜூலை, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Thirunelvely

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா ஆனால்
மீண்டும் உமை
நாம் காணும் வரை
ஆறாது எம் மனம் அம்மா...

நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன அம்மா
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!

விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!

வானத்தின் நிலவாய்
வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும்
வாழும் உங்களுக்கு எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 20 ஜூலை, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.