ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்துசாமிப்பிள்ளை மாரிமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்துசாமிப்பிள்ளை மாரிமுத்து

வயது 695 ஜூலை, 1950 – 29 டிசம்பர், 2019

பிறந்த இடம்
Trichy
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இந்தியா திருச்சி சிறுப்பத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமிப்பிள்ளை மாரிமுத்து அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிபிள்ளை, பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகப்பிள்ளை தைலம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாதேவி, துஷாந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
கோபியின்(அப்கோ பார்மஸி) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஆனைக்குட்டியாப்பிள்ளை(தல்லாத்துஓயா), காமாட்சி(திருச்சி), கணேசன், முருகையா, இந்துராணி, மீனாட்சி, மாரியாயி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாரிமுத்து, நாகரத்தினம், சண்முகம், பாலகிருஷணன் ஆகியோரின் அன்பு மாப்பிள்ளையும்,

விஜயலெட்டுமி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வெங்கடாசலம் பிள்ளை, கணேசன் ஆகியோரின் அன்பு சகலையும்,

காலஞ்சென்ற பொரயாப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,

அகஎமித்தா, பிரவீத் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-12-2019 ஞாயிறுக்கிழமை அன்று மாலை 05:00 மணி முதல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 30-12-2019 திங்கட்கிழமை அன்று மாலை 03:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மாலை 05:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.