மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி
வயது 836 மார்ச், 1935 – 12 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி அவர்கள் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்துத்தம்பி முதலி(நல்லூர்) தெய்வனாயகி அம்மாள்(முள்ளியவளை) தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வக்குமார்(குமார்), இராஜசுலோசனா(றாஜி- சுவிஸ்), வசந்தாதேவி(வசந்தி- கனடா), சிவநேஸ்வரன்(சிவா-சுவிஸ்), சாந்தகுமாரி(தர்மா-சுவிஸ்), ஜெயந்தி(ஜெயா – சுவிஸ்), நாகேஸ்வரன்(சிறி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா(சோதி), பூபாலசிங்கம் முதலி, செல்வராசா முதலி, மற்றும் வீரபராசக்தி, சிவலிங்கம் முதலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Giorgio Leuenberger, பெர்னாண்டோ, தாரணி, பாலசந்திரன், ரவீந்திரமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிலாஷா(Jamila), சந்துரு(Alessandro), சுமணா(Melina), சந்தோஷ்(Dario), அரன்(Moreno), அனித்தா, அஞ்சலினா, அனா, சாருண், நிகியா, அவனியா, சுவப்னா, சுவேதா, ஜெனார்த்தனி, சுவாதி, சுஜன், சுவின், பிரசாந் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

