ஆறுதல்

நினைவஞ்சலி

முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்துவேலு தேவலிங்கம்

வயது 4610 டிசம்பர், 1961 – 1 மே, 2008

பிறந்த இடம்
புளியங்கூடல்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் கவர்ந்திட்ட
பண்பு நிறை தலைவா!!

கள்ளமற்ற உன்முகத்தை
கண்டாலே போதுமய்யா!
உள்ளமெல்லாம் உவகை
கொள்ளும் உலகமே!!

ஆண்டு பதினொன்று ஆனாலும்
எம் மனதில் நீ இருப்பாய்!
நீண்டு செல்லும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் நிலைத்திருப்பாய்!!

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

— சசிமாலா(மனைவி- பிரான்ஸ்)

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஏப்ரல், 2020நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.