மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துவேலு கந்தையா
வயது 9019 ஏப்ரல், 1925 – 20 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், சுவிஸ் St Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கந்தையா அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிசில் அமரத்துவம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோதீஸ்வரி(கலா), பத்மநாதன், கலைச்செல்வி, தமிழ்செல்வி, திலீப்குமார், கிருஷ்ணகுமார், சுமித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கண்மணி, வைத்திலிங்கம், சின்னப்பிள்ளை, சின்னக்குட்டி, சீதைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன், சாரதாதேவி, திருநாமம், ஸ்ரீ கந்தலிங்கம், ரஷிதேவி, செல்வி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லாம்மா, நவரட்ணம், தில்லைநாதன், கனகம்மா, நுட்பநாதன், மற்றும் மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமணன், குமணன், ஆர்த்தி, குமுதா, ஸ்ரீ, சுகன்யா, சஞ்சீவ், கார்த்திகா, பாரத், துளசிகா, பிரதீவ், தர்ஷனா, பவளன், சாகித்தியன், சௌமியா, தீரன், அவினாஷ், அட்சரா, டிலக்ஷி, சகான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனீஸ், அஸ்வித், ஓவியா, இலக்கியா, ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

