ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா தர்மரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா தர்மரட்ணம்

வயது 747 ஜூன், 1942 – 18 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மணியாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா தர்மரட்ணம் அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துர்காலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

வைதேகி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வதனேஸ்வரி, செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(இலங்கை), வில்வரட்ணம்(சுவிஸ்), செல்வராணி(வேலணை), காலஞ்சென்ற வசந்தராணி, லலிதா(டென்மார்க்), ஜெயரட்ணம்(சுவேந்திரன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சஞ்ஜீவன், Farah ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, செல்வராஜா, மற்றும் மனோன்மணி(சிங்கப்பூர்), தங்கமணி(மலேசியா), தேவகி(கனடா), துரைசாமி(கனடா), நவமணி(மலேசியா), நவரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Saisha அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.