ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் விஜயரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் விஜயரட்ணம்

இளைப்பாறிய அதிபர்- சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி

வயது 9117 ஜூன், 1928 – 25 டிசம்பர், 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
நவாலி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் விஜயரட்ணம் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் மயில்வாகனம் ரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயந்தி, யசோதரா(அவுஸ்திரேலியா), சுஜித்திரா(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா(கனடா), மதுசூதனன்(பிரித்தானியா), சிறீமயில்வாகனன், விஜயராகவன்(பிரித்தானியா), முரளிதரன்(கனடா), விஜயகல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தனலக்‌ஷ்மி, ராஜரட்ணம், கனகரட்ணம் மற்றும் ரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஸ்வநாதன், சிவேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), செல்வநாதன்(கனடா), விக்னேஸ்வரி(பிரித்தானியா),மெலனி(கனடா), நிருபா(பிரித்தானியா), துஷ்யந்தி(கனடா), பாலஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ், விஜேஸ், சஞ்சய், விவேக், அஞ்சலி, அனுஷா, ஆர்த்தி, சஜீவன், ஜனகன், மயூரன், காயத்திரி, மயூரி, மயிலன், நேத்ரா, அபினா, ஆதி, மதுமிதா, மதுநிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை 56, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு- 06 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 ஜனவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 24 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.