மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் நாகம்மா
19 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- மாவிட்டபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நாகம்மா அவர்கள் 19-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலசிங்கம், சந்திரசேகரம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அன்னமுத்து, வயிரவப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பமலர், காலஞ்சென்ற பவளக்கொடி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, கந்தையா, மற்றும் சின்னதங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதீஸ்குமார் நந்தினி(நோர்வே), புஸ்பராசா சுதாஜினி(லண்டன்), சிவம் லதாஜினி(சுவிஸ்), சுதர்ஷன் சுபாசினி(சுவிஸ்), விக்னேஸ்வரன் கஜினி(பிரான்ஸ்), வினோத் தர்ஷனா(பிரான்ஸ்), பிரசாத் பிரியா(டென்மார்க்), அசோக்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
விதுர்ஷன், அபிரா, தினிஷா, றோனிகா, டிலேகா, அக்சனா, சாருகன், சேனுகா, செழியன், தீபிகா, கிருஷன், பிரிவித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் மாவிட்டபுரம் தெல்லிப்பழை இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

