மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் நகுலேஸ்வரி
வயது 7622 ஏப்ரல், 1944 – 27 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொல்லங்கலட்டி பிறப்பிடமாகவும், அளவெட்டியைப் வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நகுலேஸ்வரி அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று மாலை அளவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கொல்லங்கலட்டி), தெய்வானைப்பிள்ளை(மயிலிட்டி) ஆகியோரின் அன்பு மகளும், மாணிக்கர் நாகம்மா(மாரிசிட்டி- அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கர் மயில்வாகனம்(விசேட ஆணையாளர் உள்ளூராட்சி திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்குமார்(இங்கிலாந்து), இந்திரகுமாரன்(பிரான்ஸ்), மாவீரர் உதயகுமாரன், சிவகுமாரன்(யாழ்ப்பாணம்), ஜெயந்தகுமாரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருளநங்கை(இங்கிலாந்து), கபாலினி(பிரான்ஸ்), சுகந்தினி(யாழ்ப்பாணம்), ராதிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எழிலி அருள்மொழி(இங்கிலாந்து), கவின்மொழி(இங்கிலாந்து), அகல்விழி(இங்கிலாந்து), திரிபவன்(இங்கிலாந்து), அக்ஷயா(யாழ்ப்பாணம்), அரிகேசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

