ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு25 மார்ச், 1946
இறப்பு24 ஜனவரி, 2019
மயில்வாகனம் ருக்மணி அவர்களின் படம்

மயில்வாகனம் ருக்மணி

வயது 72

பிறந்த இடம்
நாயன்மார்கட்டு
வாழ்ந்த இடம்
நாயன்மார்கட்டு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாயன்மார்கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ருக்மணி அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரூபன், சுரேஸ்குமார், அருள்செல்வி, றெனிச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகசிங்கம், புண்ணியசிங்கம், காலஞ்சென்ற மனோன்மணி, சிரேன்மணி, ஜெயமணி, லோகசிங்கம், காலஞ்சென்ற நவமணி, தவமணி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணவதி, சுசீலா, சூசை, ஷாம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சிதமலர், ஆனந்தமலர், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, நடராசா, சர்வேஸ்வரன் மற்றும் சரஸ்வதி, சேனாதிராசா, கிருஸ்ணகுமார், அஜந்தா, சதாசிவம், குணரட்ணராஜா, புஸ்பராணி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்‌ஷயா, ஆர்த்தி, கபிலன், அபர்ணா, அபினா, ஆரவியா, றெக்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.