மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் சதானந்தம்
வயது 7019 ஜனவரி, 1951 – 30 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், காரைக்கால் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சதானந்தம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02: 00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காரைக்கால் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

