மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் வள்ளிக்கொடி
வயது 7026 ஆகஸ்ட், 1948 – 30 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Trichy, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வள்ளிக்கொடி அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வசந்தராஜன்(நோர்வே), பிறேமராஜன்(கனடா), நிறைமதி ராஜன்(கனடா), ஸ்ரீஜினி(அவுஸ்திரேலியா), சுபாஷினி(லண்டன்), ரவிராஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயந்தி(கனடா) அவர்களின் பெரியதாயாரும்,
லகுதா, யசோதா, அருந்தவச்செல்வி, சிறீக்குமார், சிவகுமார், மஞ்சுளா, நாகேஸ்வரராஜா ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற சாவித்திரி, தங்கவடிவேல்(அருமை- இந்தியா), பாலசிங்கம்(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நீலாதேவி, இரத்தினசிங்கம்(திருச்சி மாமா- லண்டன்), துரைசிங்கம்(சூட்டி- லண்டன்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிதம்பரநாயகி, வேலாயுதம்(லண்டன்), காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சமிதா, தனுஷன், அட்சயா, தனீஸ், கெளசிகன், கபீஷன், ஹாசினி, கபிணாஸ், அபர்ணா, பிரணவன், பிரவீனா, கார்திகாஜினி, கீர்த்திகாஜினி, ரமணன், மயூரி, ஹரணி, கோபி, காயித்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

