ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் வரதராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் வரதராஜன்

B.Com, முன்னாள் பங்காளர்- A.V.S நிறுவனம் மட்டக்களப்பு, Horley J. V Foodwise UK உரிமையாளர்

வயது 6223 ஜூலை, 1957 – 30 மார்ச், 2020

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு கல்லடிதெருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வரதராஜன் அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கரெத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்தோஷலட்சுமி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வடிவேல், சச்சிதானந்தசிவம் மற்றும் மகேஸ்வரி, மகாதேவா, அரிகரன், பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சாரங்கபாணி, யோகராஜா, சியாமளா மற்றும் லீலா, சறோஜா, வித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லண்டனைச் சேர்ந்த சிவபாதசுந்தரம், தவநேசன்(Ness, Solicitor), சாரதாதேவி, விஜயதேவி, அம்பிகாதேவி, சுஜீத்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லண்டனைச் சேர்ந்த மகேந்திர நாதன், சூரியகுமார், சித்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய COVID-19 அரச அறிவுறுத்தலுக்கு அமைய இறுதிக்கிரியையில் பங்கேற்பதை தவிற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.