மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேட்டில்டா லீலாவதி செல்லையா
வயது 8017 டிசம்பர், 1937 – 3 மார்ச், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாட்டீன் ஒழுங்கை Twinkle Star ஐப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேட்டில்டா லீலாவதி செல்லையா அவர்கள் 03-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை(பாடசாலை அதிபர்) மரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்லையா(ஓவசியர்) ஆன் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வின்சன் செல்லையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஸ்ரீமகள், சத்தியபாமா, ஜஸ்மின், பிராங்கின் சுரேஷ், மதிவதனா, மீரா, ஜூட் பிரதீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனராஜா, புவிராஜா மற்றும் விமலசேகரா, சுசீலாவதி, திலகவதி, காலஞ்சென்ற பிறேமாவதி, கீதாவதி, கஜிதாவதி, வனிதாவதி, கருணாவதி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயரெட்ணம், கந்தசாமி, ஜெகநாதன், சம், ரஞ்சன், கமலநாதன், ஆன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, ஜெயதேவி, ரஜனி, காலஞ்சென்ற ஜீவரெட்ணம், இராஜசிங்கம், சிவராஜா, காலஞ்சென்ற ரொபின்சன், ரஞ்சன், முருகானந்தம், பொன்ராஜா, காலஞ்சென்றவர்களான அன்ரன், லெனாட், றோஸ், அருள், லூட்ஸ், இம்மானுவேல் மற்றும் மே ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலானி, அகிலன், காலஞ்சென்ற அமலன், மினோஷன், கெளசிகன், யாழினி, ரோய், சாளின், ரொபான், ஜீவன், ரஜீவன், பிரவீனன், டெனிஷியா, கனிஷ்டன், ஸ்ரெபனி, ஷோன், ஒப்ரே, ஐரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சச்சின், தசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

