மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
என். கே. ரகுநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி, யாழ். சென் மேரிஸ் வித்தியாலயம், முற்போக்கு எழுத்தாளர்- இலங்கை
வயது 889 ஜூலை, 1929 – 11 ஜூன், 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட என். கே. ரகுநாதன் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், அருளம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பிப்பிள்ளை, செல்லத்துரை, தங்கம்மா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயலோகநாதன், வில்சன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுஷா, விதுஷன், நிவேன், ஜெய்டன், சிபி, ஏதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

