ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகநாதன் நாகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகநாதன் நாகேஸ்வரன்

வயது 6218 அக்டோபர், 1954 – 24 டிசம்பர், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
செட்டிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதன் நாகேஸ்வரன் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பராசா(கனடா), சந்திரகலா(கனடா), யோகறாயேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், கமலாசனி, சரஸ்வதி, ஸ்ரீரஞ்சனி, சந்திரமதி, கிருஸ்னன்(ரவி), கோணேஸ்வரன், மற்றும் விக்ணேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாமினி, மகேந்திரன், கணேசராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவாநந்தம், குலசேகரம்பிள்ளை, தெட்சணாமூர்த்தி, மற்றும் பரராசசிங்கம், புஸ்பாஞ்சலி, இராஜேஸ்வரி, சுபாசினி, காலஞ்சென்றவர்களான இராசசூரி, சந்திரசூரி, மற்றும் பாலசூரி, கனகசூரி, யோகசூரி, சிவசூரி, தர்மசூரி, சரஸ்வதி, குணவதி, நவநீதம், சறோயினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி, முகுந்தவச்செல்வி, யோகராணி, தணிகாசலம், சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, கெங்கேஸ்வரன், குகனேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுகித், கர்ஜித், லயமிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.