மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா ஞானம்பிகை
வயது 7828 ஜூலை, 1938 – 28 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஞானம்பிகை அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சற்குரு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நடேஸ்வரி(கௌரி- சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
மாணிக்கவாசகர்(கொழும்பு), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம், சிவக்கொழுந்து(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
பாலகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சபாநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம், விக்கினேஸ்வரன்(கனடா), பரமகுரு(கனடா), பராசக்தி, புவனேஸ்வரி, நவமணி, ஆனந்தநாயகி, சுகுணமணி, சாரதாமணி, ராஜேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதித்தன், அபிராமி, சக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

