மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா ஞானகுமாரன்
Former Technical Officer- Dept. of Chemistry, University of Jaffna
வயது 5526 ஜனவரி, 1961 – 23 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Florida
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஞானகுமாரன் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜா கந்தசாமி புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றூபிகா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரவீன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(இலங்கை), ஜெயகுமார்(ஜெர்மனி), கலைவாணி(இலங்கை), உருத்திரகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன்(லண்டன்), சிறிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

