ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா குமரேசபசுபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா குமரேசபசுபதி

ஓய்வுபெற்ற அதிபர்- கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி, ஓய்வுபெற்ற பொது முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், நீர்வேலி

வயது 8219 ஜூன், 1934 – 12 ஜூலை, 2016

பிறந்த இடம்
இடைக்காடு
வாழ்ந்த இடம்
வரணி, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி, கட்டப்பிராய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா குமரேசபசுபதி அவர்கள் 12-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(முத்து வாத்தியார்) கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான காசிநாதர்(முத்தையா) நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பவன்(அவுஸ்திரேலியா), கிரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), ருசாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாயகி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி, பவானி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, பரநிருபசிங்கம், தர்மகுலசிங்கம், சிவராசசிங்கம், பாஸ்கரலிங்கம், சசிதேவி, காலஞ்சென்ற கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவாதி, கபிலன், நிஷாந்த், நந்தனா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.