மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா பரமேஸ்வரி
வயது 8120 ஜூலை, 1938 – 24 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பரமேஸ்வரி அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மணி தம்பதிகளின் முத்த மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா நீலாட்சி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(கார் கராஜ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன், சுதாகர், பிரபாகர், சதாரூபினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெளரி, நிர்மலா, றோகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோகுல்நாத் பிரவீனா, தர்ஷனா, லக்ஷனா, விதுஷன், நதிகா, மதுஷா, யதுஷன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

